வெள்ளி, 26 ஜூலை, 2013

இறை அருள் என்பது ஒரு ஜி. பி. எஸ். மாதிரி தாங்க.. அதை நீங்க இனிஷியேட் பண்ணுங்க. வழி தெரியும்.

PRAYERS CANNOT BE ANSWERED
UNLESS THEY ARE PRAYED.

ஒரு பொருள் இல்லாத வாழ்வும் பாலை.
ஒரு விதை இடாமல் அறுவையும் இல்லை.
இரு இலக்கு இல்லாமல் சாதனை உண்டோ !
ஒரு ஆன்மா இலாத  மனிதனும் கணினியோ

கடலை நோக்கி  கப்பல்கள் விரைவின்
கரையை நோக்கியும்  கப்பல்கள் விரையும்.
துணிந்து ஆடியவனுக்கு ஆட்டத்தில் ஜெயமே !!
பணிந்து பாடிய  துதிகளுக்கு  இறை அருள் நிஜமே !!



Life without purpose is barren indeed
There can't be a harvest unless you plant seed
There can't be attainment unless there's a goal
And man's but a robot unless there's a soul.

If we send no ships out, no ships will come in,
And unless there's a contest, nobody can win.
For games can't be won unless they are played,
And prayers can't be answered unless they are prayed.
So whatever is wrong with your life today
You'll find a solution if you kneel down and pray.
Not just for pleasure, enjoyment and health,
Not just for honors and prestige and wealth.

But pray for a purpose to make life worth living
And pray for the joy of unselfish giving.
For great is your gladness and rich your reward,
When you make your life's purpose the choice of the Lord.



இன்றுனது  வாழ்வில் என்னவெல்லாம் இடையூறோ
இன்றே அதன் தீர்வு நீ  இறைவனை  வாழ்த்தின உடனே
இன்பத்திற்காக இல்லை, உடல் நலத்திற்காக இல்லை
பெருமைக்காக இல்லை, புகழ், பணத்துக்காக இல்லை.

வாழ்விலே பொருள் காண  ஆண்டவனை வழிபடு
தன்னலமில்லா தானம் தரவே ஆண்டவனை வழிபடு
உன் மகிழ்வு பெரிது. எனின் நீ அடையும் பரிசும் பெரிதாம்.
உன் வாழ்வின் பொருளே இறைவனைத் துதிப்பதே.



இப்பாடலை இசையுடன் கேட்டு மகிழ இந்த தொடர்பினை கிளிக்கவும்.

நன்றி:
http://llerrah.com/prayerscantbeanswered.htm


இறை அருள் என்பது ஒரு ஜி. பி. எஸ். மாதிரி தாங்க..
அதை நீங்க இனிஷியேட் பண்ணுங்க. வழி தெரியும். 

 

இறைவன் படைத்த இயற்கையின் அற்புதத்தை அங்கு போனால் தானே ரசிக்க முடிந்தது.

நீங்களும் பாருங்கள்.  நன்றி: யூ ட்யூப்.

7 கருத்துகள்:

  1. வணக்கம்..ஐயா!.. வாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவையே!.. ஆக, அர்த்தமுள்ள கவிதை வரிகளில் - பழந்தமிழ்ப் படிப்பின் வாசம் வீசுகின்றது!..

    பதிலளிநீக்கு
  2. அருமையான மொழிபெயர்ப்பு..... பாடலையும் கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. இறைவன் அருள் பெற அழகான வழியைக் காட்டியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் இன்ப மயம்! சுப்பு தாத்தாவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. முதல் பதிவின் சந்தோசம் (தொடர் பதிவு)
    http://tthamizhelango.blogspot.com/2013/08/blog-post_5.html

    தொடர்பதிவு என்றால் நானும் சில வலைப் பதிவர்களை அழைக்க வேண்டும். நான் எனக்கு அறிமுகமான வலைப் பதிவர்கள் ஆறு பேரை அன்புடன் அழைத்துள்ளேன்
    சுப்புத் தாத்தா ( http://subbuthatha72.blogspot.in )
    G M பாலசுப்ரமண்யம் (http://gmbat1649.blogspot.in )
    மனோ சுவாமிநாதன் (http://muthusidharal.blogspot.in )
    ஆரூர் மூனா செந்தில் ( http://www.amsenthil.com )
    கவியாழி. கண்ணதாசன் (http://kaviyazhi.blogspot.in )
    யுவராணி தமிழரசன் ( http://dewdropsofdreams.blogspot.in )

    பதிலளிநீக்கு