செவ்வாய், 16 ஜூலை, 2013

யாரு யாரை காபி அடிச்சாக ?


யாரு யாரை காபி அடிச்சாக ?

இது அன்ன கென்றிக் *பிச் பர்ப்க்ட் + வென் ஐ அம கான்.Music video by Anna Kendrick performing Cups (Pitch Perfect's "When I'm Gone") (Director's Cut). (C) 2013 Universal Music Enterprises, a Division of UMG Recordings, Inc.இது டி. எம். எஸ். பாடியது சிவாஜி சாருக்காக. 
This is pure Raag Mohanam. Classical. SO NO ONE HAS COPIED ANYONE.

கீழே நீங்கள் காண்பது அதே கப் சாங் எனது பேத்தி பாடியது.
 சஞ்சிதா அண்மையில் அவளது பள்ளியில் அவள் தோழிகளுடன் இந்த பாடலை பாடினாள்.
9 கருத்துகள்:

 1. உங்கள் பேத்தியின் பாடல் மிகவும் அருமை.. நல்ல குரல் வளம். கடவுள் அவளை ஆசிர்வதிக்கட்டும். & எனக்கு பிடித்த தமிழ்பாடலை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி 20 ஆண்டுகளுக்கு அப்புறம் மீண்டும் கேட்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. மூன்று காணொளிகளையும், பாடலையும் ரசித்தேன்.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ரசிக்க வைக்கும் குரல்... பேத்திக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. ஒரு பிளாஸ்டிக் கப் வைத்துக்கொண்டு தன்கைகளால் தாளம் போட்டுக்கொண்டு நடுநடுவே அந்தக் கப்பையும் பயன்படுத்தி - அற்புதம். என்ன ஒரு தாளக்கட்டு என்று அசந்துவிட்டேன். மிக மிக மிக மிக நேர்த்தியான செயல்பாடு என்று வியந்தேன்.

  உங்கள் அருமைப் பேத்திக்குக் கடவுள் மிகப் பெரிய வரத்தைக் கொடுத்திருக்கிறார். கடவுளின் அருள் என்றைக்கும் அவளுக்கு இருக்கட்டும்


  என்னுடைய அன்பும், ஆசிகளும்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான குரல் வளம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. பேரப்பிள்ளைகள் செய்வதைப் பார்க்க பார்க்க மகிழ்ச்சிதான். இல்ல ... ?

  பதிலளிநீக்கு
 7. mikka nanru.....
  Best wishes.
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு