வியாழன், 1 ஜனவரி, 2015

ஆண்டவனே ! இவ்வருடம் எமக்கோர் பார்வை தா.

ஆண்டவனே !  இவ்வருடம் எமக்கோர் 
அகண்ட பார்வை தா. 
அடுத்தவர் குறைகளை யான்  நின் 
அருள் விழி ஊடே  நோக்கிடவே  
ஒரு துளி அன்புள்ளம்  தா. 

பரிவும் பெருந்தன்மையும்  தா. நின்னைப்
 பிரியா வலிவும் நம்பிக்கையும் தா. 


மேலே கேட்க : சுட்டியை தட்டுங்கள்.

எல்லோருக்கும் சுப்பு தாத்தா,மீனாட்சி பாட்டியின்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  Courtesy:
http://llerrah.com/aprayerfornewyear.htm

 HAPPY NEW YEAR SONG 
FROM ILERRAH.COM

God grant us this year a wider view,
So we see others' faults through the eyes of You.
Teach us to judge not with hasty tongue,
Neither the adult ... nor the young.

Give us patience and grace to endure
And a stronger faith so we feel secure.
Instead of remembering, help us forget
The irritations that caused us to fret.
 


Freely forgiving for some offence
And finding each day a rich recompense.
In offering a friendly, helping hand
And trying in all ways to understand;That all of us whoever we are ...
Are trying to reach an unreachable star.
For the great and small ... the good and bad,
The young and old ... the sad and glad
 
Are asking today; Is life worth living?
The answer is only in, loving and giving.
For only Love can make man kind
And Kindness of Heart brings Peace of Mind.

By giving love, we can help this year
To lift the clouds of hate and fear.


by Helen Steiner Rice


9 கருத்துகள்:

 1. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. பெரியோர்களுக்குப் பணிவான வணக்கங்கள்!..

  நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 3. தங்கள் ஆசீர்வாதம் வேண்டும். வாழ்த்த வயதில்லை. இருப்பினும் மரபு காரணமாக, தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்களை உளமார சொல்லிக் கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா!

  அனைவரின் நலனுக்காக வேண்டும் தங்கள் அன்பிற்கு நன்றியுடன்
  உங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும்
  உளமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு