சனி, 17 ஜனவரி, 2015

உறவு.



உறவு.

எனது இசை ஆசிரியர் திரு ஜெய்கீ இயற்றிய, மெட்டு அமைத்த ஒரு பாடல் இதோ.

கீ போர்டு மற்றும் பியானோ, ட்ரம்ஸ், வயலின், வாய்ப்பாட்டு, கற்றுத்தரும்
இவரது பீதோவன் இசைப் பள்ளி,  வளசரவாக்கம் ராதாக்ருஷ்ணன் சாலை, கல்யாணி கல்யாண மண்டபம் அருகே உள்ளது.



.

7 கருத்துகள்:

  1. Hello! I just would like to offer you a huge thumbs up for the great information you've got here on this post.
    I am coming back to your website for more soon.

    Review my web page; diy home improvement projects - ,

    பதிலளிநீக்கு
  2. தாத்தா, வாஅவ்வ்வ்வ்வ்வ்.. இப்படியும் இருக்கலாம்னு தான் படிக்க ஆரம்பிச்சேன். கடைசில இப்படித்தான் நடக்கும்னு யோசிக்க வச்சிடுச்சு. ஆனா மறுபடியும் ஒய் தமிழ்நாடு? பாரின் ஏதாவது போய் பிறந்திருக்கலாமே. ;)

    பதிலளிநீக்கு
  3. வாவ் வாவ் சுப்பு தாத்தா சூப்பர் சூப்பர்! சரி உங்க விண் வெளிப்பயணம் எப்படி இருந்துச்சு தாத்தா....ஆவி சொல்றா மாதிரி தமிழ் நாடு ஏன்?

    லுப்தான்சா பிளைட் லே அப்பப்ப லஞ்ச், டின்னர், தருவாங்க..அது மாதிரி இங்கேயும்..... .. நோ. நோ..
    டீ , காபி, பிஸ்கட், வேண்டாம் !! கொறிக்க கொஞ்சம் கடலை எங்கனாச்சும் தரக்கூடாதா.. அன்ன பூரணி அம்மா !!1 நீங்க இங்கன எல்லாம் பார்க்கலையா..!!// ஹஹஹஹ செம நகைச்சுவை! ரொம்ப ரசித்தோம் இதை மட்டுமல்ல உங்கள் பதிவை....இரண்டாம் முறை வாசிக்கிறோம்....அருமை அருமை நல்ல கற்பனை.....க்ரேட்...
    -துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  4. தாத்தா ஏன் தாத்தா அந்த படத்துலயும் சனியா? செவ்வாய் போயிருக்கலாமோ.....

    பதிலளிநீக்கு
  5. பாட்டு அருமை அருமை தாத்தா....உங்கள் இசை ஆசிரியருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு