செவ்வாய், 30 செப்டம்பர், 2014

யாதுமாகி நின்றாய் எனக்கு கண்ணா

இளமதி அவர்கள் கண்ணன் கவிதை ஒன்றை மழை எனப் பொழிந்து இருக்கிரார்கள் அவர்கள் வலையிலே.
நவராத்திரி தினமான இன்று, இக்கவிதையை, நான்கு அல்லது ஐந்து மகளிர்
கொலு முன்னே நடனமாட அழகாக இருக்கும்.

அந்த காட்சியை கற்பனையில் கண்டு ரசித்தேன்.

இளமதி அவர்களின் நன்பர்கள் யாவரும் கானத்தை கண்ணனுடன் இணைந்து கேட்டிடவேண்டும். கண்ணன் புகழ் பாடிட வேண்டும். +ilayanila ilamathy

ilayanila16.blogspot.com

1 கருத்து:

 1. வணக்கம் ஐயா!

  யாதுமாகி நின்றான் கண்ணன் - வந்து
  சேதி சொன்னான் என்காதினிலே!
  தோதாய்ச் சுப்புத்தாத்தா பாட - தோழி
  சென்று கேட்பாய் என்றே!

  என்னவெனச் சொல்வேன் ஐயா!
  அற்புதம்! அற்புதம்!
  கற்பனையில்.. கும்மியடித்துக் கண்ணனுடன் கோதையர்
  ஆடுவதாய்க் கண்டேன்! அருமையாகப் பாடியுள்ளீர்கள்!

  வாழ்த்த வயதில்லை! இருந்தும் உளமார்ந்த நன்றி கூறி
  உங்கள் நலனைக் காக்க அந்த மாயனை வேண்டுகிறேன் ஐயா!

  பதிலளிநீக்கு