ஞாயிறு, 5 ஜனவரி, 2014

கதை ஒன்று தான்.


கண் முன்னே நாம் காணப்போவது இருவர்.
ஒருவர் அல்ல. .  ஆயினும் கதை ஒன்று தான்.

சுங் பொங் சாய்

அனாதையான இவர் எங்கு வளர்ந்தார், எப்படி இந்த இசை கற்றுக்கொண்டார் யார் இவருக்கு கற்றுக் கொடுத்தார். ?


 One cannot help but be moved to tears by this amazing young man; Sung-bong Choi. When Sung-bong decided to sing on the Talent Show "Korea's Got Talent" he had no idea that he would win the hearts of millions all over the world! His story of his childhood is so moving that even the judges had a hard time keeping their composure. He told the judges that even though he didn't think he could sing very well, he sang because it made him happy. They couldn't have been more surprised. 

அடுத்து நாம் காண இருப்பவர், நாம் தினம் தோறும் விஜய் டிவி யில் காணும் திவாகர். 

முதலில் இவர் வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் கவனிப்போம். பின், இன்று அவர் இசையை கேட்போம்.



.



திவாகர் பாடும் ஒரு பாடல் இசைப்புயல் ஏ .ஆர். ரஹ்மான் முன்பு.

 THIVAAKAR SINGS A SONG.IN FRONT OF A.R.RAHMAN.



இறைவன்  தான் இந்த இருவருக்குமே
இசையை வரமாக கொடுத்திருக்கிறான்.

ஐயமில்லை.

இன்னும் ஒன்றையும் இறைவன் தந்து இருக்கிறான்.
இருவரையும் இன்னும் சற்று கவனித்து பாருங்கள்.

அவர்களது குரலில் இனிமை.
அடக்கம் அவர்களது நாவில்.
அமைதி.  பண்பில் எளிமை.

இன்னும் பற்பல ஏற்றங்களைக் காண இருக்கும்
இந்த இளம் பாடகர்களை

நாமும் வாழ்த்துவோம்.

6 கருத்துகள்:

  1. I have alredy seen both of them, really amazing.

    அவர்களது குரலில் இனிமை.
    அடக்கம் அவர்களது நாவில்.
    அமைதி. பண்பில் எளிமை.

    இன்னும் பற்பல ஏற்றங்களைக் காண இருக்கும்
    இந்த இளம் பாடகர்களை

    நாமும் வாழ்த்துவோம்.
    நிச்சயமாக வாழ்த்துவோம் ...!
    மேலும் மேலும் சிறந்து விளங்க மனமார வாழ்த்துகிறேன்

    அருமை அருமை....! தாத்தா தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என வழங்கும் எண்ணம் சிறந்தது....! வாழ்க வளமுடன்...!

    பதிலளிநீக்கு
  2. எனது டேஷ்போர்டில் “ அது 1940 லே வந்தது.” வருகிறது. ஆனாலும் பதிவின் உள்ளே செல்ல முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. திவாகரின் குரல் எனக்கும் மிகவும் பிடித்தது. குறிப்பாக ரகுமானின் முன் இவர் பாடிய "தோம் கருவிலிருந்தோம்" - சங்கர் மகாதேவனுக்கு பின் இவர் பாடியபோது "உயிர்ப்போடு" இருந்தது..

    பதிலளிநீக்கு
  4. திவாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. திவாகர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு