புதன், 1 ஜனவரி, 2014

Happy New Year 2014 - Greetings of the New Year, Wishing you all success...

7 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. அற்புதமான காணொளியுடன் கூடிய
  புத்தாண்டு வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வாழ்க வளமுடன்!..
  வளர்க நலமுடன்!..
  எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு

 4. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  பதிலளிநீக்கு
 5. அழகான அருமையான காணொளி ஐயா!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்களுக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. அருமையாக உள்ளது காணொளி மிக்க நன்றி ....! ரசித்தேன்.

  உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!

  பதிலளிநீக்கு