சனி, 27 செப்டம்பர், 2014

தில்லையகத்து க்ரானிகல்ஸ் துளசிதரன் அவர்கள். அவங்களுக்கு ஜே போடுவோம்.


+Thulasidharan thillaiakathu
 
அவங்க பெரிய மனசு வச்சு, என்னையும் அதாவது 73 வயசான இந்த கிழவனையும்  ஒரு பொருட்டா மதிச்சு,

இந்த வலைப்பதிவிலே என்னைப்பத்தி ,
இல்ல,
என் பதிவுகளைப் பத்தி
எழுதியிருக்காக,

என்ன வலைப்பதிவா?

சீனா என அன்புடன் எல்லோரும் கூப்பிடும்,
சிதம்பரம் சாரு ஆசிரியர் ஆ இருக்கும்,
வலைச்சரம். 

அங்கன வாரத்துக்கு ஒரு ஆசிரியர்.

இந்த வாரத்துக்கு தில்லையகத்து க்ரானிகல்ஸ்
துளசிதரன் அவர்கள்.

அவங்களுக்கு ஜே போடுவோம்.

நீவிர் நீடூழி வாழ்க.


துளசிதளம் என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல். அதை இட்டு அதை அவங்களுக்கு டெடிகேட் செய்வோம்.

2 கருத்துகள்:

  1. அடடா இப்படி அசத்தினால். தக்க தருணத்தில் ஏற்றாற் போல் ஒரு பாடல் மிக அருமை தாத்தா வயதில் என்ன இருக்கிறது, நல் மனமும் திறமையும் தானே வேண்டும் அது போதுமே தங்களை வாழ்த்த வாழ்த்துக்கள் தாத்தா அறிமுகத்திற்கு. சகோதரர் துளசி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  2. மிக அருமை ஐயா!

    துளசிதரன் உங்கள் திறமை கண்டே பதிவிட்டார். நீங்கள் அதற்கும் மேலாகப்போய் இனிய பாடலும் பகிர்ந்து அசத்துகின்றீர்களே!

    உங்கள் வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல!..
    எல்லோரையும் ஒன்றாக நினைக்கும் உங்கள் மனம் ஒப்பற்றது!
    என்றும் இளமையானது!..

    அருமை ஐயா! உங்கள் நலனிற்காக வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு