சனி, 8 மார்ச், 2014

சக்தி இல்லையேல் !!! ???

இன்று உலக மகளிர் தினம்.எல்லோரும் எல்லோராலும் போற்றப்படும் பெண்கள் பற்றி எழுதி  இருக்கையிலே சுப்பு தாத்தாவும்
இசை உலகில் என்றும் போற்றப்படும் பெண்மணிகள் 
சிலரைப் பற்றி எழுதுகிறார்.முதலில் சின்னக்குயில் சித்ரா..
எம். எல். வசந்தகுமாரி பாடிய தாலாட்டு பிடிக்கும்.

aaraaro aareraaro
தோ ஆங்கேன் பாரா ஹாத் என்ற ஹிந்தி படத்திலே வந்த இந்த தாலாட்டு இன்னமும் ஒலித்துகொண்டே இருக்கிறது.  லதா மங்கேஷ்கர். 
சின்னஞ்சிறு கண்மலர், செம்பவள வாய்மலர் என்று 
சுசீலா 
பாடிய தாலாட்டை இன்றும் பாடுகிறார்கள் தாய்மார்கள்.
அடிலே
அற்புதமான லல்லபி  இது. அர்த்தம் புரியாவிட்டாலும் பரவாயில்லை. someonelikeyou again a lullaby  
நீல வண்ண கண்ணா வாடா, நீ ஒரு முத்தம் தாடா.  பாடியவர்
பால சரஸ்வதி
,  


லைப் ஆப் பை என்ற ஆஸ்கார் படத்தில் வந்த தாலாட்டுக்கு பரிந்துரை செய்யப்பட பாடலை பாடிய   
 பாம்பே ஜெயஸ்ரீ 


லாஸ்ட் ஆனாலும் மக்கள் நினைவிலே இவர் 
எம். எஸ். அம்மா. 
never gets lost . இவர் த்விஜாவந்தி ராகத்திலே பாடிய அகிலாண்டேஸ்வரி.  
இந்த ராகத்திலே தான் வந்த அந்த விஸ்வரூபம் பாடல் உனைக் காணாத ... 
உலக மகளிர் தினத்தன்று சுப்பு தாத்தா ஒருவர் தான் இசை உலகுக்குப் பெருமை சேர்த்த பெண்டிர் பற்றி எழுதுவார்.  

சக்தி இல்லையேல் சிவம் இல்லை. 
ஒரு பெண் இல்லை எனின் ஆணும் இல்லை. 

உலக  பெண்டிர் தினம்.

இத்தனை எழுதினாலும் என்னோட  அம்மாவை நினைவு கூறாது 
போற்றாமல் இருக்க முடியவில்லை. 
அவருக்கு பிடித்த அவர் பாடிய அவர் இயற்றிய பாடல்கள் எல்லாவற்றிக்குமே ஒரு தனி வலை வைத்து இருக்கிறேன். 
அது இதுவே. 
www.mymomsongs.blogspot.com