tag:blogger.com,1999:blog-2562856185051452442.post8083667882208725600..comments2023-07-03T22:09:07.971+05:30Comments on சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: 11 11 64 ???sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2562856185051452442.post-645694780931167852015-06-27T10:45:34.243+05:302015-06-27T10:45:34.243+05:30வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா உங்களை அறிமுகப்படுத்தியத...வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா உங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களது தளத்தினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-2016522729272436772015-06-26T03:15:43.183+05:302015-06-26T03:15:43.183+05:30அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. G.M. பால...அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. G.M. பாலசுப்பிரமனியன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://blogintamil.blogspot.fr/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-83710962290409337552014-12-30T06:36:43.105+05:302014-12-30T06:36:43.105+05:30இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன...இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

http://blogintamil.blogspot.in/2014/12/blog-post_30.html

முடிந்த போது வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

ஆதி வெங்கட்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-30468672611452044972014-12-03T20:39:39.990+05:302014-12-03T20:39:39.990+05:30வணக்கம். வலைச்சரம் மூலமாகத் தங்களைப் பற்றி அறிந்தே...வணக்கம். வலைச்சரம் மூலமாகத் தங்களைப் பற்றி அறிந்தேன். தங்களின் பணி பாராட்டத்தக்கது. தங்களின் பதிவைக் கண்டு ரசித்தேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.com
www.ponnibuddha.blogspot.comDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-60048171274273916282014-11-24T09:54:12.171+05:302014-11-24T09:54:12.171+05:30உங்க எழுத்துகளை வாசித்தாலே அதில் இருக்கும் நகைச்சு...உங்க எழுத்துகளை வாசித்தாலே அதில் இருக்கும் நகைச்சுவை உணர்வு சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துமே அப்பா..

பாலசுப்ரமண்யம் சாருக்கு மனம் நிறைந்த அன்பு திருமண நாள் நல்வாழ்த்துகள் !!

தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.htmlகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-36295649241493873522014-11-11T20:29:38.490+05:302014-11-11T20:29:38.490+05:30ஐயாவிற்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயாஐயாவிற்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-36936216375453640372014-11-11T16:46:15.964+05:302014-11-11T16:46:15.964+05:30ஐயா வணக்கம் இதற்குத்தான் வலையைப்பார்க்கச் சொன்னீரோ...ஐயா வணக்கம் இதற்குத்தான் வலையைப்பார்க்கச் சொன்னீரோ. நான் நேற்றே பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தேன் என்னை பற்றிய உங்கள் எண்ணங்கள் எங்களுக்கு உங்கள் மனதில் இடம் உண்டு என்று தெரிவிக்கிறது.வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-18999698112271798222014-11-11T16:01:41.244+05:302014-11-11T16:01:41.244+05:30நவம்பர் 11 ஐ வைத்து இவ்வளவு விஷயங்களா? அய்யா G.M....நவம்பர் 11 ஐ வைத்து இவ்வளவு விஷயங்களா? அய்யா G.M.B அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறேன். உங்களிடமிருந்தும்தான்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-27333592941983515702014-11-11T07:12:04.703+05:302014-11-11T07:12:04.703+05:30ஐயாவிற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....ஐயாவிற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com