tag:blogger.com,1999:blog-2562856185051452442.post5632292378517622922..comments2023-07-03T22:09:07.971+05:30Comments on சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: மத்ததெல்லாம் அப்பறம் பாத்துப்போம்யா.sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2562856185051452442.post-26562645177353687322013-11-29T19:15:54.846+05:302013-11-29T19:15:54.846+05:30reply is also down..See below
subbu thatha.reply is also down..See below
subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-36214509327970943542013-11-29T19:14:44.878+05:302013-11-29T19:14:44.878+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-68787562790377972212013-11-29T19:12:59.290+05:302013-11-29T19:12:59.290+05:30அல்வா எங்கே போயிடப்போகிறது ?
திடீர் என்று நாளை...அல்வா எங்கே போயிடப்போகிறது ?

திடீர் என்று நாளைக்கே கிழவி பண்ணி கிழவனை அசத்தலாம்.

நாளைக்கு நல்ல காலம் எனும்
நம்பிக்கையில் தானே
நாடே இருக்கிறது.

சுப்பு தாத்தா.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-12182326131918750552013-11-29T14:07:19.585+05:302013-11-29T14:07:19.585+05:30நன்றி டி.டி. நண்பரே.
நீவிர் எமது வலைத்தளத்திற்கு...நன்றி டி.டி. நண்பரே.

நீவிர் எமது வலைத்தளத்திற்கு வந்த உடன்
சென்னையில் மழை பெய்கிறது.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-59400476306023756612013-11-29T14:04:14.102+05:302013-11-29T14:04:14.102+05:30கிளாஸ் ரைட்டர் ஆ மாஸ் ரைட்டர் ஆ எனக்கே தெரியாது.
...கிளாஸ் ரைட்டர் ஆ மாஸ் ரைட்டர் ஆ எனக்கே தெரியாது.

எழுதியதை படிச்சு உடனே வாசகர் சிரிச்சா அவர் மாஸ் ரைட்டர்.

கொஞ்ச நேரம் கழிச்சு புரிஞ்சப்பரம் சிரிச்சா கிளாஸ் ரைடர்.

புரியவே இல்லைன்னா க்ளாசிக் ரைட்டர்.

நீங்க நம்ப மாட்டீர்கள். பல ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இப்போ தான் எனக்கு புரியுது.

சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-58872249741633309862013-11-29T13:59:03.337+05:302013-11-29T13:59:03.337+05:30லோகம் போகிற போக்கு என்னமோ சரியில்லை. அப்படின்னு நீ...லோகம் போகிற போக்கு என்னமோ சரியில்லை. அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு புரியறது.

இருந்தாலும் , அவரவர்கள் அவரவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

It is always possible to counsel such people rather than advise them.

நேத்திக்கு என் வீட்டுக்கு வந்து தன் சமாச்சாரங்களை பகிர்ந்து கொண்ட கிழவர் ஆனா உங்க கட்சி.

அதெல்லாம் கிடக்கட்டும். நீங்க காசிக்கு போய்ட்டு வர பதிவுலே காபி பத்தி ஒன்னு எழுதி இருக்கேன். பார்த்தீர்களா..?

மருமகள் பக்கத்தில் இல்லாதபோது தானே அவள் அருமை புரிகிறது.

சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-77330695781977857832013-11-29T13:46:18.052+05:302013-11-29T13:46:18.052+05:30பாட்டிக்கு தெரியாமல் செய்து சாப்பிடலாம் என்று செய்...பாட்டிக்கு தெரியாமல் செய்து சாப்பிடலாம் என்று செய்தீர்களா அல்லது சாப்பிட்டு பார்த்துவிட்டு பாட்டிக்கும் தரலாம் என்று இருந்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் செய்த அல்வா உங்களுக்கே அல்வா கொடுத்து விட்டது. நல்ல நகைச்சுவையான பதிவு. தொடர்கிறேன்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-49071471144551017242013-11-28T19:14:18.895+05:302013-11-28T19:14:18.895+05:30சொல்லுங்களேன். என் போன் நம்பர் தான் உங்களுக்குத் த...சொல்லுங்களேன். என் போன் நம்பர் தான் உங்களுக்குத் தெரியுமே?
தெரியாதா ? இந்தாங்க...

த்வைதம்.
பிரும்மா
சனி பகவன்
ஆறுபடைவீடு
பஞ்சபட்சி
நவகிருஹம்
முக்கண்ணோன்
சிவசக்தி

கண்டு பிடிச்சுக்கோங்க. அப்பறம் முன்னாடி நான் , அதாவது பூஜ்யம்,
ருக்,யஜுர்,சம, அதர்வ.

என்ன கண்டு பிடிச்சாச்சா?

சுப்பு தாத்தா.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-4617265960671458682013-11-28T19:08:52.483+05:302013-11-28T19:08:52.483+05:30நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரும்போது
அல்வா கண்டிப்...நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரும்போது
அல்வா கண்டிப்பாக உண்டு,நல்ல டிகிரி காபியுடன்.

வரவேண்டும்.
subbu thatha
meenakshi paattisury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-31918803077132376232013-11-28T15:45:36.240+05:302013-11-28T15:45:36.240+05:30மயம்தான் மாயமாகி விட்டது! :)))மயம்தான் மாயமாகி விட்டது! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-83261460501039615612013-11-28T15:39:06.922+05:302013-11-28T15:39:06.922+05:30ஹஹா அல்வா சூப்பர். இதையே நான் கேரட், பீட்ரூட் அல்வ...ஹஹா அல்வா சூப்பர். இதையே நான் கேரட், பீட்ரூட் அல்வா ன்னு செய்த்துட்டு போய் பிரெண்ட்ஸ் கிட்ட குடுப்பேன். ஆனா இங்க அல்வா போச்சே :(ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-86445843320337763182013-11-28T15:23:29.544+05:302013-11-28T15:23:29.544+05:30சிரித்து வாழவேணும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.
...சிரித்து வாழவேணும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.

அப்புசாமி சீதா பாட்டி உங்களுக்கும் பிடிக்குமா ?

சூப்பர் கதைகள் இல்லையா அவை.

இன்னமும் அவை அந்த வெப் சைட்டில் இருக்கின்றன.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-13769195109509775682013-11-28T15:20:39.707+05:302013-11-28T15:20:39.707+05:30
லிங்க்ஸ் மாயம்!//
லிங்கே மயம் என்...
லிங்க்ஸ் மாயம்!//

லிங்கே மயம் என்று சொல்வீர்களோ என்று பார்த்தேன்.

நீங்கள் சொல்வது அந்த ஆஸ்ட்ரேலியன் கதை ..

புரிஞ்சுகிட்டேன்.

எஸ்.எஸ். மாயம் தான். sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-90203701850317713222013-11-28T15:14:10.588+05:302013-11-28T15:14:10.588+05:30We are more curious of those that are DELETED than...We are more curious of those that are DELETED than those of what we are conscious.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-5077528484157111842013-11-28T15:09:03.811+05:302013-11-28T15:09:03.811+05:30ஆகா //
என்ன ஆஹா ?
அல்வாவா ?
அதா...ஆகா //

என்ன ஆஹா ?

அல்வாவா ?

அதான் கொட்டிபோச்சே !!sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-339430792950162102013-11-28T15:06:20.234+05:302013-11-28T15:06:20.234+05:30 சொல்ல மறந்துட்டேன்.
இந்த Agam ஒரு multi face... சொல்ல மறந்துட்டேன்.

இந்த Agam ஒரு multi faceted personality.

ஸ்ரீ ராகம் பாடி இருக்கிறார்.

பிரும்மா டான்ஸ் அப்படின்னு ஒரு ஆல்பம் வேற.

you may listen when u hv time.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-41123500896912567412013-11-28T15:01:41.241+05:302013-11-28T15:01:41.241+05:30 தங்கள் வருகைக்கு நன்றி.
ஆயிரம் கடைகளில் அல... தங்கள் வருகைக்கு நன்றி.

ஆயிரம் கடைகளில் அல்வாக்கள் கிடைத்தாலும்
அகமுடையாள் செய்ததுக்கு நிகருண்டோ ?

அதை அறியாமல் நானே செய்யணும் அப்படின்னு
நினைச்சது தான் தப்பு .

அன்னபூர்னேச்வரி அடுத்த வாரம்
அமக்களமா அல்வா பண்ணி
அகமுடையானுக்குத் தரவேண்டும்

(இந்த வீட்டு அர்ணபூர்ணேச்வரி பேரு மீனாச்சி பாட்டி )sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-71814130754145047262013-11-28T14:38:27.069+05:302013-11-28T14:38:27.069+05:30 சாப்பிடற பண்டம் எதுவாக இருந்தாலும் தரைலே விழுந்த... சாப்பிடற பண்டம் எதுவாக இருந்தாலும் தரைலே விழுந்துடுச்சு அப்படின்னா அதை எடுத்து சாப்பிடறது இல்லை.

அது என்னவோ அப்படியே பழக்கமாயிடுச்சு.

சற்று நேரம் கழித்து அதை அப்படியே எடுத்து பால்கனியில் இருக்கும் டஸ்ட் பின்னில் போட்டுவிட்டேன்.

அது விழுந்த இடம் தான் கொஞ்சம் வழ வழா என்று இருந்தது.
இன்று காலையில் சுத்தம் செய்பவர் வருமுன்னாலேயே அங்கே கொஞ்சம் ஹார்பிக் போட்டு வைத்து இருந்தேன்.

அதனால் மாப் செய்யும்போது அந்த நெய் வழுவழுப்பும் போய் விட்டது.

அடுத்த வாரம் திரும்பவும் முயற்சி தொடரும்

முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்.

தங்கள் வருகைக்கு நன்றி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-36628472551250888842013-11-28T12:03:09.436+05:302013-11-28T12:03:09.436+05:30ஆகா...! ருசியான ரசனையான பதிவு ஐயா...! வாழ்த்துக்கள...ஆகா...! ருசியான ரசனையான பதிவு ஐயா...! வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-56408090917164171612013-11-28T11:19:53.699+05:302013-11-28T11:19:53.699+05:30ஜேம்ஸ் ஜாய்ஸ்ஸின் யுலிஸிஸ்ஸோ, அல்லது நம்மூர் லா.ச....ஜேம்ஸ் ஜாய்ஸ்ஸின் யுலிஸிஸ்ஸோ, அல்லது நம்மூர் லா.ச.ராவோ எழுதினதுக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை இந்த எழுத்து. இதை ஸ்ட்ரீம் ஒஃஃப் கான்ஷியஸ்னெஸ் உத்தி - நனவோடை என்று என்று சொல்லுவார்கள். எழுத்தும், இசையும், ஜோதிடமும் கலந்த சுவையான விர்ச்சுவல் அல்வா இது. க்ளாஸ் சுப்பு தாத்தா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-67839294458217619622013-11-28T09:48:07.375+05:302013-11-28T09:48:07.375+05:30//அதை விட சிறப்பு பின்னூட்டம் வழியா நறுக் நறுக் என...//அதை விட சிறப்பு பின்னூட்டம் வழியா நறுக் நறுக் என்று ஒரு பெண் பதிவர் கோர்ட்டில் க்ராஸ் எக்ஸாம் போல் கேள்வி கேட்கிறார்.//

ஹிஹிஹி, படிச்சாச்சா? படிக்கலையோனு நினைச்சுட்டேன். :)))) அவங்க அனுபவம் பதியறாங்க. என்னோட அனுபவம் நான் பதியறேன். உங்க அனுபவத்தை நீங்க சொல்றீங்க.

இன்னிக்குக் காலையில் கூட மாமியார், மருமகள் சண்டை நேர்முக வர்ணனை கேட்க நேர்ந்தது. :( மருமகளின் கையோ ஓங்கி இருந்தது என்பது தான் வருத்தம். இத்தனைக்கும் மருமகளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் உதவிக்கு வந்த மாமியார்! என்னோட உடம்பு சரியாப் போச்சு, இன்னும் ஏன் இங்கே இருக்கீங்கனு மருமகளோட கேள்வி! :((((( என்னத்தைச் சொல்றது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-41028806859217894992013-11-28T09:45:49.691+05:302013-11-28T09:45:49.691+05:30காசி ஹல்வான்னா வெள்ளைப் பூசணி தான் பார்வதி! :)))))...காசி ஹல்வான்னா வெள்ளைப் பூசணி தான் பார்வதி! :))))) இப்போ அங்கே போயிருக்கிறச்சே கூடப் பார்த்தேன். குடிசைத் தொழில் மாதிரி வீட்டுக்கு வீடு பூசணிக்கொடிகள், காய்த்துத் தள்ளி இருக்கும் பூசணிக்காய்கள். எல்லாமே வெள்ளைப் பூசணி தான்.

பறங்கிக்காயில் நம்ம பக்கத்தில் செய்யறாங்க. அதோடு வட மாநிலங்களில் சுரைக்காயிலும் செய்யறாங்க. :))))

சூரி சார், கீழே விழுந்த ஹல்வாவை மறைச்சது சரி! தலையில் விழுந்ததுக்கு என்ன பண்ணினீங்களாம்? நான் வேணா மாமிக்கு ஃபோன் போட்டுச் சொல்லிடவா? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-48506903746169197162013-11-28T08:47:16.301+05:302013-11-28T08:47:16.301+05:30தேவாம்ருதமாக அல்வா செய்து ஆர்வக்கோளாறில் கீழேயும்...தேவாம்ருதமாக அல்வா செய்து ஆர்வக்கோளாறில் கீழேயும் கொட்டி..

பாட்டின் ருசியில் மறைத்து .... அழகான பதிவுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-20946938150645608762013-11-28T08:25:59.142+05:302013-11-28T08:25:59.142+05:30என்ன ஒரு காம்பினேஷன்!...
அப்படியே - பாக்கியம் ராம...என்ன ஒரு காம்பினேஷன்!...

அப்படியே - பாக்கியம் ராமஸ்வாமி அவர்களின் அப்புசாமி - சீதாபாட்டியும் கண் முன்னே!..

இப்படியே நல்லவிதமாக சிந்தித்துக் கொண்டிருந்தால் - காலமாவது!... சர்ப்பமாவது!... நூறு ஆயுசு!....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-63261490412631681572013-11-28T06:18:12.362+05:302013-11-28T06:18:12.362+05:30ஈ சிகரெட் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன்.
...ஈ சிகரெட் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன்.

சென்னையில் மட்டுமல்ல, மதுரை, தஞ்சையிலும் அதைப் பரங்கிக்காய் என்றே அறிந்திருக்கிறேன்! (நான் அங்கே எல்லாம் இருந்திருக்கிறேனாக்கும்)

பாடல்களை வித்தியாசமான முறையில் இணைத்திருக்கிறீர்கள்! :)) 'காத்திருந்தேன் காத்திருந்தேன்' என்று பெண்குரல் பாடும் பாடல் ஒன்றோ என்று போய்ப் பார்த்தேன்! இல்லை இது நி.இ பாடல்!

லிங்க்ஸ் மாயம்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com