tag:blogger.com,1999:blog-2562856185051452442.post248686264586759251..comments2023-07-03T22:09:07.971+05:30Comments on சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: சுப்பு தாத்தாவின் புதிய வலை இது. படம் ஒன்று. தியேட்டர் இரண்டு. sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2562856185051452442.post-3681310076148366942014-09-18T21:57:09.878+05:302014-09-18T21:57:09.878+05:30சனிக் கிரகத்துக்குள் சுப்புத் தாத்தாவின் படம். சர...சனிக் கிரகத்துக்குள் சுப்புத் தாத்தாவின் படம். சரியான குறும்பு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-17079576072415701012013-06-25T09:21:45.994+05:302013-06-25T09:21:45.994+05:30தொடரதொடரgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-60972455724876296972013-06-25T09:21:34.680+05:302013-06-25T09:21:34.680+05:30என்ன வித்தியாசம்னு என்னோட மரமண்டைக்குப் புரியலை. ...என்ன வித்தியாசம்னு என்னோட மரமண்டைக்குப் புரியலை. நான் கூகிள் +இல் இருந்தாலும் என்னோட பதிவில் பின்னூட்டம் கொடுக்கப் பிரச்னை இருப்பதில்லை என்றே நினைக்கிறேன். புதிய வலைப்பக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் ரோஜாச் செடிகள்??? யாரானும் கொண்டு போயிட்டாங்களா?geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-3238869188524358212013-06-24T11:57:21.358+05:302013-06-24T11:57:21.358+05:30ஜோதியாய் ஒளிரும் புதிய தளத்திற்கு வாழ்த்துகள்.ஜோதியாய் ஒளிரும் புதிய தளத்திற்கு வாழ்த்துகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-10262495389986062082013-06-24T11:51:38.321+05:302013-06-24T11:51:38.321+05:30புதிய தளத்திற்கு வாழ்த்துகள்!
எங்கே ரோஜா செடிகள்? ...புதிய தளத்திற்கு வாழ்த்துகள்!
எங்கே ரோஜா செடிகள்? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே?
புணர்ச்சி விதிகளை இனிமேல் தான் நிதானமாகப் படிக்க வேண்டும்.

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-4348400902029221412013-06-24T10:54:53.626+05:302013-06-24T10:54:53.626+05:30இலக்கணப் பாடத்திற்கு மிக்க நன்றி தாத்தா! புது வலைக...இலக்கணப் பாடத்திற்கு மிக்க நன்றி தாத்தா! புது வலைக்கு வாழ்த்துகள்!
இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-16091168162594506122013-06-24T09:02:57.405+05:302013-06-24T09:02:57.405+05:30/// http://www.bloggernanban.com/2013/04/google-pl.../// http://www.bloggernanban.com/2013/04/google-plus-comment-box-on-blogger.html ///

G+ கருத்துரைப் பெட்டி மேலே உள்ள பகிர்வில் உள்ளது போல் தான் செய்து இருப்பீர்கள் ---> இந்த தளத்தில் --->http://subbuthatha.blogspot.in/

மேலே உள்ள பகிர்வில் :

/// 2. Use Google+ Comments on this blog என்பதற்கு பக்கத்தில் உள்ள பெட்டியில் டிக் செய்யுங்கள் ///

அந்த டிக்-யை மறுபடியும் எடுத்து விட்டு பாருங்கள்... ஆனால் இதுவரை கருத்துரைகள் இட்டது எல்லாம் அந்தந்த பகிர்வில் வருமா...? என்று தெரியவில்லை... ஆனால் மீண்டும் டிக் செய்தால் கருத்துரைகள் வந்து விடும் என்று நினைக்கிறன்...

எதற்கு ஒரு நிமிடம் / ஒரு நாள்...!

புதிதாக ஒரு தளத்தை உருவாக்கி செய்து பார்த்த பின் முடிவாக சொல்கிறேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-66297483847035481302013-06-24T08:55:22.920+05:302013-06-24T08:55:22.920+05:30புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...
1. பதிவர்கள...புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...

1. பதிவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்
http://karpom.com/2012/08/10-important-factors-for-bloggers.html

2. பதிவர்கள் செய்யும் பத்து தவறுகள்
http://karpom.com/2012/04/10-biggest-mistakes-of-blogger.html

இந்த இரு பகிர்வையும் ஒருமுறை எனக்காக வாசியுங்களேன்...

தொடர்பு கொண்டு பேசியதில் மிக்க மகிழ்ச்சி... நன்றி...

ஒரு தேடலை முடித்துக் கொண்டு மறுபடியும் வருகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-53423250376851968702013-06-24T08:43:12.798+05:302013-06-24T08:43:12.798+05:30யப்பாடி.. கமெண்டு போடுறது கொஞ்சம் ஈசியாச்சு.
நல்ல...யப்பாடி.. கமெண்டு போடுறது கொஞ்சம் ஈசியாச்சு.

நல்லாவே இருக்குது வலை. சந்தடி சாக்கும் சுவாரசியம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-3089862733135538322013-06-24T08:33:03.687+05:302013-06-24T08:33:03.687+05:30 அந்த ரோஜா செடிகள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நூறு ச... அந்த ரோஜா செடிகள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நூறு செடிகள்
அழகழகாக, ஆனந்தமாக, காட்சி அளித்தன

ச்ட்ரொட்ஸ்பர்க் ஸ்ரீ சிருங்கேரி சாரதா அம்பாள் கொவில், , நியூ யார்க் நகர அருகாமையில்

அந்த கோவிலுக்குச் சென்று அங்கு கண்டவற்றினை இன்னும் ஓரிரு தினங்களில் பகிர இருக்கிறேன்.

இப்பொழுதைக்கு இந்த தொடர்பினையும் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=X4bJJTfjTZk
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-34916529981467296922013-06-24T08:20:01.793+05:302013-06-24T08:20:01.793+05:30
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொர...
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருளாயின்
உடன் அமல் படுத்துவது அழகு. அறிவு.

அவர்கள் உண்மைகள் என்று தெரிந்தபின்
சும்மா இருப்போமா என்ன ?

செய்துவிட்டோம். sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-77620090773553327342013-06-24T08:14:22.125+05:302013-06-24T08:14:22.125+05:30புதிய வலைதிறப்புக்கு வாழ்த்துக்கள் சுப்பு தாத்தா. ...புதிய வலைதிறப்புக்கு வாழ்த்துக்கள் சுப்பு தாத்தா. ரோஜாச்செடி கொள்ளை அழகு. புணர்ச்சி விதிக்கு இல்லற வாழ்வை எடுத்துக்காட்டித் தந்த விளக்கம் எளிமை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-54121320515024346012013-06-24T08:14:09.946+05:302013-06-24T08:14:09.946+05:30கூகிள் பிள்ஸ் இல்லாதவர்கள் கருத்திட இயலாது இருப்பத...கூகிள் பிள்ஸ் இல்லாதவர்கள் கருத்திட இயலாது இருப்பது கஷ்டம் தான்.

புதிய வலை அழகு. பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-32498738939611111242013-06-24T08:10:24.138+05:302013-06-24T08:10:24.138+05:30தாத்தாவின் புதிய வலைத்தளம் நன்றாக இருக்கிறது ஆனால்...தாத்தாவின் புதிய வலைத்தளம் நன்றாக இருக்கிறது ஆனால் பேனரில் இட்ட படம் மிகப் பெரியதாக இருக்கிறது அதை சிறிய அளவில் இட்டால் இன்னும் அழகாக இருக்கும் என்பது எனது கருத்துAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-24981270576426340982013-06-24T08:01:10.454+05:302013-06-24T08:01:10.454+05:30புது வலையில் இலவச இணைப்பாகக் கிடைத்த இலக்கண வகுப்...புது வலையில் இலவச இணைப்பாகக் கிடைத்த இலக்கண வகுப்பை கவனித்தேன்.
தமிழ் இளங்கோ சார் சொல்வது போல் followers gadget வைத்து விடுங்கள் .கூடவே இந்த word verification ஐ எடுத்து விட்டால் நலம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-86118627423582391862013-06-24T07:30:55.537+05:302013-06-24T07:30:55.537+05:30சந்தடி சாக்கில் தந்த இலக்கணப் பாடத்திற்கு மிக்க நன...சந்தடி சாக்கில் தந்த இலக்கணப் பாடத்திற்கு மிக்க நன்றி தாத்தா! புது வலைக்கு வாழ்த்துகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2562856185051452442.post-69326788696573581252013-06-23T23:42:17.975+05:302013-06-23T23:42:17.975+05:30நன்றி! உங்கள் புதிய வலைப்பதிவில் Google Friend Co...நன்றி! உங்கள் புதிய வலைப்பதிவில் Google Friend Connect ( Followers ) என்ற Gadget – ஐ வைக்கவும், சரியாகிவிடும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com